fbpx

சென்னையில் திமுக திமுக எம்.பி.ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை.

திமுக முன்னாள் ஒன்றிய இணை அமைச்சரும் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான வீடு கல்லூரிகள் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை. அடையாறு பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, தி.நகரில் உள்ள ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் அதிகாரிகள் …