நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் போக்குவரத்திற்காக மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் தொகை அதிகமாக கொண்ட நகரங்களிலும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்போது தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே போக்குவரத்து இடைஞ்சல்களை சரி செய்யும் விதத்தில், மெட்ரோ ரயில் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
அதோடு, சாதாரண போக்குவரத்தை விடவும் இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும்போது, மிகவும் …