இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவை காலை 10.5 மணிக்கு வந்தடைந்தது. சென்னையில் அதிவேக ரயில் ’வந்தே பாரத்’ சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 130-73 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சேவை தமிழகத்திற்கு முதன் முதலில் வருவதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த ரயில் 6 மணி நேரம் 40 நிமிடத்தில் 504 கிலோ […]