திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண கட்டணம் விவரம் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை, செப்டம்பர் 24, 2023 ஞாயிற்றுக்கிழமை, டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் காலை …