fbpx

CSK – RCB: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அசைக்க முடியாத சேப்பாக்கம் கோட்டையில், சென்னை அணி மீண்டும் வெற்றி வாகைசூடுமா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடப்பாண்டின் ஐபிஎல் 18வது சீசன் நடக்கிறது. இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 8வது லீக் போட்டியில் சென்னை …

CSK – MI: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.

கடந்த ஆண்டு சென்னை அணி குறைவான ‘ரன் ரேட்’ காரணமாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. இன்று தனது முதல் போட்டியில் கவனமாக விளையாடி, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஐந்து முறை …

IND VS BAN: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் மைதானம் வேகப்பந்து வீசக்கூடிய பவுலர்களுக்கு சாதகமாக இருந்தது. இதனால், இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் …

IPL 2024: ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம்(Chepauk) மைதானத்தில் நடைபெறும் என பிசிசிஐ(BCCI) அறிவித்துள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக்(IPL) 17-வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 22 ஆம் தேதியை தொடங்கிய இந்த போட்டி தொடரில் இதுவரை 5 ஆட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. இந்த ஐந்து ஆட்டங்களிலும் சென்னை பஞ்சாப் …

உலக கிரிக்கெட்டின் திருவிழாவாக விளங்கும் ஐபிஎல்(IPL) கிரிக்கெட் தொடரின் 2024 ஆம் ஆண்டிற்கான சீசன் மார்ச் 22ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. வர இருக்கின்ற நாட்களில் ஐபிஎல் தொடருக்கான பகுதி நேர அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது. முழு ஐபிஎல் தொடருக்கான போட்டிகள் அட்டவணை தேர்தல் கமிஷன் பாராளுமன்றத் தேர்தல் …