fbpx

கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் போன்ற பலரது வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுப்பது தான் ட்ரெண்டாகி வருகிறது. இந்திரா காந்தி படம் முதல் இளையராஜா வாழ்க்கை வரை பல பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் தற்போது உருவாகி வருகின்றன.

அந்த வகையில், டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாகவும் இப்படத்தை …