சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை எல்லோருக்கும் இனிப்பு என்றாலே அளவு கடந்த பிரியம் இருக்கும். ஆனால், பல வயதானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், இதனை வெகுவாக தவிர்த்து வருவார்கள். சிலர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்த இனிப்பின் மீது இருக்கக்கூடிய அலாதியான பிரியம் அவர்களை அவ்வப்போது ஆட்கொள்வது உண்டு.
எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும், ஒரு சிலரால் …