fbpx

2023ம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான தேசிய விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருதும்,பேட்மிண்டன் வீரர்கள் 2 பேருக்கு மேஜர் தயான்சந்த் கேல் விருதும், வழக்கமான பிரிவில் ஐந்து பயிற்சியாளர்களுக்கும், வாழ்நாள் பிரிவில் மூன்று …