fbpx

மாரடைப்பு இறப்புகளை ஆஸ்பிரின் மாத்திரை குறைக்கும் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மார்பு வலிக்கு பிறகு பரவலாக எடுத்துக்கொள்ளப்படும் ஆஸ்பிரின் மாத்திரை பயன்பாடு மாரடைப்பு இறப்புகளைக் கணிசமாகக் குறைக்கிறது. மேலும், அதன் உயிர்காக்கும் திறனை எடுத்துக்காட்டுகிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக தெரியவந்துள்ளது. ஹார்வர்ட் T.H-ன் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஒரு ஆய்வு. மேற்கொண்டது. மேலும் …