சிக்கன் அல்லது கோழி இறைச்சியை விரும்பாதவர்கள் யாரும் இல்லை.. எல்லோரும் அதை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறார்கள். கோழி இறைச்சி ஒரு புரத உணவாகக் கருதப்படுகிறது, மேலும் அதிக அளவில் சாப்பிடப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, கோழி இறைச்சியை மிதமாக சாப்பிடுபவர்களுக்கு நல்லது, ஆனால் அதை தினமும் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்போது அதிகமாக கோழி இறைச்சி சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்று […]