சிக்கன் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் இறைச்சிகளில் ஒன்றாகும். புரதத் தேவைக்கு இது மிகவும் ஆரோக்கியமான விருப்பமாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சிக்கன் பிரியர்கள் கோழியின் ஒவ்வொரு பகுதியையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.. ஆனால் இது தவறு. கோழியின் இந்த பாகங்களை சாப்பிடக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தவறுதலாக கூட சாப்பிடக் கூடாத கோழியின் பாகங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.. தொண்டை கோழிகள் பெரும்பாலும் சிறிய கற்கள் மற்றும் துகள்களை […]

