சைவ உணவை விட அசைவ உணவை விரும்புபவர்களே அதிகம். அதிலும் ஞாயிற்றுக்கிழமை வந்தாலே காலையில் முதல் வேலையாக கடைக்கு சென்று கறி எடுத்து வந்து சமைத்து சாப்பிடுவது பலரின் வழக்கம். அப்படி பலர் விரும்பும் உணவாக இருப்பது கோழிக்கறி தான். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடாமல் ஏங்கி கிடந்த பலர், புரட்டாசி முடிந்ததும் அசைவ …