fbpx

நோய் இல்லாத மனிதனை பார்ப்பதேதற்போது உள்ள காலகட்டத்தில் அரிதாகி விட்டது. அந்த அளவிற்கு வகை வகையான நோய்கள் பரவி விட்டது. அந்த வகையில் அநேகருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது தைராய்டு தான். பொதுவாக ஒரு நோய் வந்த உடன் மருதுவர்கள் கூறும் ஒரு காரியம் என்றால், அது என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது …