fbpx

Chief Election Commissioner: நாட்டின் புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக, பிரதமர் மோடி தலைமையிலான தேர்தல் குழு நாளை மறுநாள் கூடுகிறது.

இந்தியத் தேர்தல் ஆணையர் குழுவில் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல், ராஜீவ் குமார் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த 2024 பிப்ரவரி …

அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதால் மக்களவை தேர்தல் மற்றும் ஒடிசா மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த தயாராக உள்ளோம் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், …

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள், சென்னையில் வரும் ஜன. 8, 9-ம்தேதிகளில், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலை வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை இந்தியதேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்காக அவ்வப்போது …

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் காலமானார் . அவருக்கு வயது 86, உடல்நலக்குறைவு காரணமாக தெற்கு டெல்லி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார். கில் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராகவும் பணியாற்றினார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது.…