fbpx

Justice Krishnakumar: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், நீதிபதி சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் குழு கூட்டம் நேற்று …

Sanjeev Kanna: நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வுபெறும் நிலையில், 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி கண்ணா பதவியேற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் 11ம் தேதி சஞ்சீவ் கண்ணா …

Chief Justice: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடியில் ஈடுபட்டு, பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைலாஷ் மேக்வால் என்ற நபருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து 500 ரூபாய் பணம் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை அவர் தனது எக்ஸ் …

Doctor Rape: நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி இரவுப் …

கேரளாவில் நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற நபர் இது ஒண்ணும் தமிழ்நாடு இல்லை என சீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவின் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ். மணிக்குமார். இவர் மீது நடந்த தாக்குதல் முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைச் சேர்ந்தவரான தலைமை நீதிபதியை தாக்க முயன்ற மர்ம நபர் ’’இது …