உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதியான நீதிபதி சூர்யா காந்தை தலைமை நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.. அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் செயல்முறையை இந்திய தலைமை நீதிபதி (CJI) பூஷண் ஆர். கவாய் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். மூப்பு அடிப்படையில் இந்தப் பதவிக்கு அடுத்த இடத்தில் உள்ள நீதிபதி காந்த், நவம்பர் 23 ஆம் தேதி நீதிபதி கவாய் ஓய்வு பெறும்போது பதவியேற்கத் தகுதி பெறுவார். அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதும், […]

