ரெய்டுகளுக்கு பயந்து, “தொட்டுப் பார்- சீண்டிப் பார்” வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்ததற்கு பதிலடியாக இபிஎஸ் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தி.மு.க. …