தமிழில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. சமீபத்தில் மாமன்னன் படம் மூலம் நடிப்பில் பட்டையை கிளப்பினார். நடிகர் வடிவேலுவுக்கு மூன்று சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இந்நிலையி இவரின் இரண்டாவது சகோதரர் ஜெகதீஸ்வரன் (வயது 52) நேற்றைய தினம் காலமானார். ஜெகதீஸ்வரன் ஜவுளி வியாபாரம் பார்த்து வந்தார், மேலும் காதல் அழிவதில்லை படத்தில் …