பல நாடுகளில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் சர்வதேச பயணிகளுக்கு அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 240,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 90 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் […]