fbpx

திருவள்ளூர் மாவட்டத்தில் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் தொழுவூர் குப்பம் தமிழ்நாடு காவல்துறை தலைமை காவலர் செழியன் அவர்களின் இளைய மகள் நிமோனியா காய்ச்சல் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். நிமோனியா காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் தொழுவூர் பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிமோனியா என்றால் என்ன..? & அதன்

திருவண்ணாமலையில் 10 ரூபாய் கூல்ட்ரிங்ஸ் அருந்திய நிலையில் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குளிர்பானம் தயாரிக்கப்படும் ஆலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கனிகிலுப்பையை சேர்ந்தவர்கள் ராஜ்குமார் – ஜோதிலெட்சுமி தம்பதி. இவர்களுடைய 6 வயது மகள் காவியா அருகில் உள்ள கடையில் …

இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்பட உள்ளது.

தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தியாளர்களிடம் பேசியதாவது; உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதை …

கடலூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தெரு நாய் கடித்து கொன்றுள்ளது.

குழந்தையின் தாய் வீட்டின் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்து குழந்தையை …

குழந்தைகளுக்கான சிபிஎஸ்இ பள்ளிக்கு பணம் கட்ட முடியாமல், மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிரா பெண்.

மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டம், நிலங்கா தாலுகா, மாலேகானை சேர்ந்தவர் பாக்யஸ்ரீ (26). இவருக்கு மகன், மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனையும், …

காசாவில் ஏவுகணை தாக்குதலின் போது உயிரிழந்த தாயின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்ட ஏழரை மாத குழந்தை, 5 நாட்களுக்கு பின்பு உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் காசா பகுதியில் உள்ள ராஃபா பகுதியை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்கள் நடைபெற்றது. இஸ்ரேல் விமானப்படை மற்றும் ராணுவம் நடத்திய இந்த தாக்குதலில் 16 …

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வதந்தி பரவியதால் மருத்துவமனை டீன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி ராஜபாண்டி நகரைச் சார்ந்தவர் முனீஸ்வரன் கூலி தொழிலாளியான இவருக்கு மகாலட்சுமி என்ற ஆறு வயது மகள் இருந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் இறுதியில் தூத்துக்குடி …

அடினோ வைரஸ் பாதிப்பால் கொல்கத்தா மருத்துவமனையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்காளத்தில் அடினோ வைரஸ் அச்சத்திற்கு மத்தியில், கொல்கத்தா மருத்துவமனையில் மேலும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில், அடினோவைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதில், நான்கு குழந்தைகளும் இருமல், சளி மற்றும் கடுமையான சுவாசப் பிரச்சனைகள் போன்ற வைரஸ் தொடர்பான …

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் பகுதியில் 7 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்ற அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தனர்.

ஆனாலும், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, …