உத்ராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தலைமறைவாகிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்ராகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த கமல் …