பல பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலை தங்களின் குழந்தை உயரமாக இல்லை என்பது தான். தங்களின் குழந்தை எப்படியாவது உயரமாக வந்து விட வேண்டும் என்று, போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து விடுகிறார்கள். இதை குடித்தால் உங்கள் குழந்தை உயரமாவார்கள் என்று சொல்வதை நம்பி நாம் வாங்கி தரும் பானம், குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு …