fbpx

பொதுவாக உணவுகள் என்றாலே அவை ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருப்பது தான் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. தற்போது பலரும் ஊட்டச்சத்துக்கள் குறைவான துரித உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்டு வருவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை குறைத்து பல்வேறு வகையான நோய்களை ஏற்படுகிறது.

உணவுகளை எப்போதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும், சூடானதாகவும் சமைத்து சாப்பிடவே பலரும் விரும்பி …