fbpx

LazyPay மற்றும் Kishsht உள்ளிட்ட நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடை விரைவில் நீக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன..

கடந்த சில மாதங்களாகவே இன்ஸ்டென்ட் கடன் செயலிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. அதிக வட்டி வசூலிப்பதுடன், கடனை குறித்த காலத்திற்குள் செலுத்தாவிட்டால், அவர்களின் புகைப்படத்துடன் இவர் கடனை செலுத்தவில்லை என்று …