இந்தியாவை அவமதித்ததற்காக சீனாவை சேர்ந்த டாக்ஸி டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன வெறி அடிப்படையில் நடந்து கொண்டதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூரில் டாக்ஸி டிரைவராக பணியாற்றி வருபவர் சீனாவை சேர்ந்த பெஹ் பூன் ஹுவா(54). இவரது டாக்ஸியில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் தனது ஒன்பது …