fbpx

சீன பூண்டுகள் 2014 முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், சந்தைகளில் தொடர்ந்து விற்கப்படுகிறது . உள்ளூர் பூண்டு என்று நினைத்து வாங்கும் பூண்டு, சீனப் பூண்டாக இருக்கலாம், அதனை அறியாமலே பலர் வாங்குகின்றனர். இந்த சீன பூண்டு பூஞ்சை மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாக தயாரிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் வசிக்கும் ஒருவர், சீன பூண்டினால் …

பூண்டு இந்திய சந்தையில் முக்கிய உணவு பொருளாக உள்ளது. உணவு மட்டுமின்றி மருத்துவ குணங்களும் சிறந்து விளங்குகிறது. இதனால் நமது நாட்டில் அனைவரது வீட்டிலும் பூண்டு நிச்சயமாக இருக்கும். இந்த நிலையில் சீனா தயார் செய்து ஏற்றுமதி செய்யும் போலி பூண்டுகள் இந்தியாவில் அதிகரித்து வருவதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

உலகளவில் பூண்டினை …