உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில், மற்றொரு மர்ம நோய் தாக்கி உள்ளது. சீனாவில் தோன்றிய இந்த நோய் தற்போது அமெரிக்காவிலும் பரவியுள்ளது. சீனாவில் பரவி வரும் இந்த ஆபத்தான வைரஸ் மர்ம வைரஸ் என அழைக்கப்படுகிறது. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) இதற்கு வெள்ளை நுரையீரல் …
chinese virus
தமிழகத்தில் பரவலாக உள்ள வைரஸ் தன்மை, சீனாவில் பரவி வரும் வைரஸ் தன்மையுடன் ஒத்துப் போகிறது என, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக …