fbpx

வங்கதேசத்தில் இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி சார்பில் வாதாட எந்த வழக்கறிஞரும் முன்வராத காரணத்தினால், அவர் ஒரு மாதம் சிறையில் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

முன்னாள் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் பதவியில் இருந்து விளக்கினார். இதனைத்தொடர்ந்து அங்குள்ள இந்துக்களுக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் …