கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் ஆர்ஜி புதூரில் வேட்டைக்காரன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த பகுதி அடர்ந்த புதராகவும் பொதுமக்கள் செல்வதற்கு பயப்படக்கூடிய பகுதியாகவும் இருக்கிறது. ஆகவே தனியாக இந்த வழியை செல்வதற்கு மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பகுதியில் நேற்று முன்தினம் இரவு புவனேஷ் குமார் என்பவர் அவருடைய நண்பர் …