fbpx

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர்கள் சிட்பண்ட் மோசடி விசாரணையில் சிக்கியுள்ளனர். 450 கோடி சிட்பண்ட் மோசடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷுப்மான் கில், ராகுல் தெவாடியா, மோகித் சர்மா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோருக்கு குஜராத் காவல்துறையின் சிஐடி குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வங்கிகளை விட அதிக …