fbpx

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசால் அமலில் இருந்த ஹிஜாப் தடையை நீக்கி உத்தரவிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் சித்தராமையா. இது தொடர்பாக மைசூரில் நடைபெற்ற விழாவின்போது அவர் இந்த அறிவிப்பை தெரிவித்திருக்கிறார்.

பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வது குறித்து கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பாக மிகப்பெரிய போராட்டம் பிடித்த …