fbpx

சிதம்பரத்தைச் சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த மார்ச் 1 ஆம் தேதி இரவு அருகில் மளிகை கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கியுள்ளார். வாங்கிய பொருளுக்கு காசு கொடுக்காமல் கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலச்சந்தர் வீட்டில் இருந்த காரை எடுத்து வந்து கடை …