விக்ரம் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ‘சியான்’ விக்ரம். வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கும் இவர் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை தொடர்ந்து, பா.ரஞ்சித் …