fbpx

உடலில் கொலஸ்ட்ரால் இருந்தாலே உடலுக்கு ஆபத்து என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அதிலுமே நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உங்கள் உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது. 

கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரித்துவிடாமல் பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாக இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலுழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்க செய்கிறது. 

எல்டிஎல் என்று சொல்லப்படும் …

உடலில் இருக்கும் அதிகப்படியான தேவையற்ற கெட்ட கொலஸ்ட்ரால் ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் அளவிற்கு பாதிப்பை தரும். அத்துடன் பல நாள்பட்ட நோய்களுக்கு அது வழிவகுக்கும்.

அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பதால் தமனி சுவர்களின் உள்ளே பிளேக் ஆக குவிகிறது. இதனால் பக்கவாதம், மாரடைப்பு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களுக்கான …