நம் உடலில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் முக்கிய காரணமாக அமைவது கெட்ட கொழுப்புகள். மாரடைப்பிற்கு உடலில் கொழுப்புகள் சேருவதே முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் இவற்றால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேல் கெட்ட கொழுப்புகளை தவிர்ப்பதும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதும் அவசியமாகிறது. இதன் மூலம் …