fbpx

Plastic: இன்றைய நவீன கால கட்டத்தில் சமையலறை மட்டுமல்ல அங்கு பயன்படுத்தும் பொருட்களும் நவீனமாகி வருகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் காய்கறிகளை நறுக்க கத்திகளை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது காய்கறிகளை நறுக்க கத்திகளையும், பலகைகளையும் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் நாம் சமையலை ஆரம்பிப்பதற்கு முன்பு, தேவையான காய்கறிகளை ஒரு மரத்தாலான பலகை மீது வைத்து நறுக்கி (Chopping) …