fbpx

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் மூளையில் உணவு சாப்பிட பயன்படும் சாப் ஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் அந்தக் குச்சி அகற்றப்பட்டுள்ளது.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 35 வயது இளைஞர் தலைவலி மற்றும் மயக்கம் காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத் …