fbpx

கிறிஸ் கெயிலின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்: கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமான சதம் அடித்தார். அந்த வகையில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்:  முதல் ஒருநாள் …