fbpx

 டிசம்பர் மாதம் வந்து விட்டாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் மாதமும், இந்த வருடம் முடியப்போகிறது என்பதும்தான். இந்தியாவில், குறிப்பிட்ட சிலர் மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் இந்த பண்டிகை, புது வருடத்துடன் சேர்த்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ஆனால், எந்த நாட்டில் கொண்டாடப்பட்டாலும் கிறிஸ்மஸில் தவிர்க்கப்பட முடியாத ஒரு பொருளாக இருக்கிறது கேக். …