உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும்நிலையில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமாக கருதப்படும் பெத்லகேமில் இஸ்ரேல் – ஹமாஸ் போரால் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர், உக்ரைன்-ரஷ்யா போர், உலக பொருளாதாரம், கோவிட் தொற்று, சிறுபான்மையினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல், ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்கள், சாதிய, …