79 வயதான அதிபர் டிரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு chronic venus insuffiency எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த சில நாட்களாக அவரின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதில் Chronic Venous Insufficiency (நாள்பட்ட நரம்பு செயலிழப்பு) என்ற நிலை இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை குறித்து […]