ஒரு சிகரெட் புகைத்தால் ஆண்களுக்கு 17 நிமிடமும்.. பெண்களுக்கு 22 நிமிடமும் ஆயுள் குறையும் என்று லண்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிகரெட்டும் புகைப்பிடிப்பவரின் ஆயுளை 11 நிமிடங்கள் குறைக்கும் என்று கூறிய முந்தைய புள்ளிவிவரங்களை விட புதிய மதிப்பீடுகள் அதிகம். 2025 ஆம் ஆண்டில், சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் …