fbpx

திரைப்படத் துறையிலும் பல்வேறு கலைஞர்களுக்கான சங்கங்கள் இயங்கி வருகிறது. கலைஞர்களின் நலன் மற்றும் உரிமையை பாதுகாக்கும் வகையில் இந்த சங்கங்கள் இயங்கி வருகின்றன. சினிமா துறையில் நடிகர்கள் சங்கம் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் இயக்குனர்கள் சங்கம் இருப்பது போல் இசை கலைஞர்களுக்கான சங்கமும் இருக்கிறது. இந்த சங்கத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் முதல் பாடகிகள் வரை பல்வேறு …