fbpx

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இந்நிலையில் திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட மலையாள திரைப்படம் மஞ்சும்மெல் பாய்ஸ் …