நேற்று வெளியான “Siren 108” என்ற திரைப்படத்திற்கு 18.02.2024 வரை (ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள்) மட்டும் சிறப்புக்காட்சி திரையிடுதலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் “Siren 108” திரைப்படத்திற்கான ஒரு சிறப்புக் காட்சியை 18.02.2024 வரை (அதாவது …