fbpx

திரைத்துறையை பொறுத்தவரையில் பிரபலமான நடிகர், நடிகைகளாக இருந்தால் நிச்சயமாக இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரலாம்.இதில் யாரும் விதிவிலக்கல்ல, மிகப் பெரிய ஜாம்பவான்களும் கூட இது போன்ற சிக்கல்களை சந்தித்து இருக்கிறார்கள்.

அதேபோன்று தற்போது தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்ந்துவரும் ஒரு நடிகருக்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.நடிகர் விஜய்க்கும், அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் …