நம் சமையலறைகளில் உள்ள பல மசாலாப் பொருட்களுக்கு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒவ்வொரு இந்தியரின் சமையலறையிலும் ஒரு சிறிய மருந்தகம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. மசாலாப் பொருட்களில் ஒன்றான இலவங்கப்பட்டை, அதன் நறுமணம் மற்றும் பரவலான பயன்பாட்டிற்காக பல நூற்றாண்டுகளாக அறியப்படுகிறது. சமீபத்தில், வெறும் வயிற்றில் லவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது இதய நோயை நிர்வகிக்க உதவுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின்படி, இதய நோய் உலகளவில் […]

