Kangana Ranawat: விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதாக நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சல் பிரதேசத்தின் மாண்டி தொகுதி பா.ஜ.க-வின் புதிய எம்.பி ரனாவத் , நேற்று முன் தினம் மாலை சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் …