fbpx

சிட்டாடல் தொடரில் நடித்தபோது நான் மூளை அதிர்ச்சி எனப்படும் குறுகிய கால மறதியால் அவதிப்பட்டேன். என்னை யாரும் அங்கு மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்லவில்லை என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை 8 வருடங்களாக காதலித்து பின்னர் பெற்றோர்கள் சம்மதத்தின்படி மிகவும் பிரம்மாண்டமாக …