பிரெஞ்ச் வாகன தயாரிப்பு நிறுவனமான சிட்ரோயன், இந்தியாவில் Citroen C3 கார்களை தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. C5 Aircross SUV-க்குப் பிறகு, Citroen C3 ஹேட்ச்பேக் இந்தியாவில் நிறுவனத்தின் 2-வது மாடல் ஆகும். இந்நிலையில், சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் காரின் விலையை ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக சிட்ரோயன் இந்தியா அறிவித்துள்ளது. நாட்டில் இந்த மாடல் ஹேட்ச்பேக் காரின் விலை ரூ.17,500 வரை விலை […]